தமிழர் புத்தாண்டு சித்திரை முதலா ? தை திங்கள் முதலா ?

Updated: Saturday, Nov 10 2018

Social Share

தமிழரின் தமிழாண்டு பிறப்பு சித்திரை முதலா, அல்லது தைத் திங்கள் முதலா என்னும் ஆயிரங்காலக் குருச்சேத்திரப் போர், திராவிட அரசியல் ஆளும் கட்சிகளுக்குள் ஆண்டு தோறும் நிகழும்.