பா: வெண்பா | வகை: நேரிசை - இருவிகற்ப அளவியல் | பா இனம்:நேரிசை அளவடி வெண்பா | ஓசை: ஒழுகிசைச் செப்பலோசை |
பா | லு | ந் | தெ | ளி | தே | னு | ம் | பா | கு | ம் | ப | ரு | ப் | பு | மி | வை | ||||||||||
1. மாத்திரை | 2 | 1 | ½ | 1 | 1 | 2 | 1 | ¼ | 2 | 1 | ¼ | 1 | 1 | ½ | 1 | 1 | 2 | |||||||||
2. எழுத்து | நெ | கு | ஒ | கு | கு | நெ | கு | ஒ | நெ | கு | ஒ | கு | கு | ஒ | கு | கு | நெ | |||||||||
3. அசை | நேர் | நேர் | நிரை | நேர் | நேர் | நேர் | நேர் | நிரை | நிரை | நேர் | ||||||||||||||||
4. சீர் | தே மா | புளி மாங் காய் | தே மா | கரு விளங் காய் | ||||||||||||||||||||||
5. தளை | இயற்சீர் வெண்டளை | வெண்சீர் வெண்டளை | இயற்சீர் வெண்டளை | வெண்சீர் | ||||||||||||||||||||||
6. அடி | 1 | 2 | 3 | 4 | அளவடி (13) | |||||||||||||||||||||
7. தொடை | பா | லு | ந் | தெ | ளி | தே | னு | ம் | பா | கு | ம் | ப | ரு | ப் | பு | மி | வை | |||||||||
1. மேற்கதுவாய் மோனை (1,3,4) | 2. எதுகை (இல்லை) | 3. இயைபு (இல்லை) |
நா | லு | ங் | க | ல | ந் | து | ன | க் | கு | நா | ன் | த | ரு | வே | ன் | கோ | ல | ஞ் | செ | ய் | |||||||||
1. மாத்திரை | 2 | 1 | ½ | 1 | 1 | ½ | 1 | 1 | ½ | 1 | 2 | ½ | 1 | 1 | 2 | ½ | 2 | 1 | ½ | 1 | ½ | ||||||||
2. எழுத்து | நெ | கு | ஒ | கு | கு | ஒ | கு | கு | ஒ | கு | நெ | ஒ | கு | கு | நெ | ஒ | நெ | கு | ஒ | கு | ஒ | ||||||||
3. அசை | நேர் | நேர் | நிரை | நிரை | நேர் | நேர் | நிரை | நேர் | நேர் | நேர் | நேர் | ||||||||||||||||||
4. சீர் | தே மா | கரு விளங் காய் | கூ விளங் காய் | தே மாங் காய் | |||||||||||||||||||||||||
5. தளை | வெண்டளை | வெண்சீர் வெண்டளை | வெண்சீர் வெண்டளை | வெண்சீர் வெண்டளை | வெண்சீர் | ||||||||||||||||||||||||
6. அடி | 1 | 2 | 3 | 4 | அளவடி (14) | ||||||||||||||||||||||||
7. தொடை | நா | லு | ங் | க | ல | ந் | து | ன | க் | கு | நா | ன் | த | ரு | வே | ன் | கோ | ல | ஞ் | செ | ய் | ||||||||
1. பொழிப்பு மோனை (1,3) | 2. கீழ்க்கதுவாய் எதுகை (1,2,4) | 3. இயைபு (இல்லை) |
கண்ணி எண்: 1 | விகற்பம்: பா லும், நா லும் | தனிச்சொல்: கோ லஞ் செய் | சுரிதம்: இல்லை |
து | ங் | க | க் | க | ரி | மு | க | த் | து | த் | தூ | ம | ணி | யே | நீ | யெ | ன | க் | கு | ||||||||||
1. மாத்திரை | 1 | ½ | 1 | ½ | 1 | 1 | 1 | 1 | ½ | 1 | 2 | 1 | 1 | 2 | 2 | 1 | 1 | ½ | 1 | ||||||||||
2. எழுத்து | கு | ஒ | கு | ஒ | கு | கு | கு | கு | ஒ | கு | நெ | கு | கு | நெ | நெ | கு | கு | ஒ | கு | ||||||||||
3. அசை | நேர் | நேர் | நிரை | நிரை | நேர் | நேர் | நிரை | நேர் | நேர் | நிரை | நேர் | ||||||||||||||||||
4. சீர் | தே மா | கரு விளங் காய் | கூ விளங் காய் | கூ விளங் காய் | |||||||||||||||||||||||||
5. தளை | வெண்டளை | இயற்சீர் வெண்டளை | வெண்சீர் வெண்டளை | வெண்சீர் வெண்டளை | வெண்சீர் | ||||||||||||||||||||||||
6. அடி | 1 | 2 | 3 | 4 | அளவடி (15) | ||||||||||||||||||||||||
7. தொடை | து | ங் | க | க் | க | ரி | மு | க | த் | து | த் | தூ | ம | ணி | யே | நீ | யெ | ன | க் | கு | |||||||||
பொழிப்பு மோனை (1,3) | 2. எதுகை (இல்லை) | | 3. இயைபு (இல்லை) |
ச | ங் | க | த் | த | மி | ழ் | மூ | ன் | று | ந் | தா | |||||||||||||||
1. மாத்திரை | 1 | ½ | 1 | ½ | 1 | 1 | ½ | 2 | ½ | 1 | ½ | 2 | ||||||||||||||
2. எழுத்து | கு | ஒ | கு | ஒ | கு | கு | ஒ | நெ | ஒ | கு | ஒ | நெ | ||||||||||||||
3. அசை | நேர் | நேர் | நிரை | நேர் | நேர் | நேர் | ||||||||||||||||||||
4 சீர் | தே மா | புளி மாங் காய் | நாள் | |||||||||||||||||||||||
5. தளை | வெண்டளை | இயற்சீர் வெண்டளை | வெண்சீர் வெண்டளை | |||||||||||||||||||||||
6. அடி | 1 | 2 | 3 | சிந்தடி (7) | ||||||||||||||||||||||
7. தொடை | ச | ங் | க | த் | த | மி | ழ் | மூ | ன் | று | ந் | தா | ||||||||||||||
1. மோனை (இல்லை) | 2. எதுகை (இல்லை) | | 3. . இயைபு (இல்லை) |
கண்ணி எண்: 2 | விகற்பம்: து ங்கக், சங்கத் | தனிச்சொல்: இல்லை | சுரிதம்: தா |