1. | மாத்திரை | ||||
1.1. |
1/4 மாத்திரை |
- | மகரகுறுக்கம் | ||
1.2. | 1/2 மாத்திரை | - | ஒற்று, குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம். | ||
1.3. | 1 மாத்திரை | - | குற்றெழுத்து (உயிர்க்குறில், உயிர்மெய்க்குறில்) ஒற்றளபெடை, ஐகார குறுக்கம், ஔகார குறுக்கம். | ||
1.4. | 2 மாத்திரை | - | நெட்டெழுத்து (உயிர்நெடில், உயிர்மெய்நெடில்) | ||
1.5. | 3 மாத்திரை | - | உயிரளபெடை |
2. |
எழுத்து இயல் |
||
2.1. | குறில் | - | குறுகி ஒலிக்கும் ஓசை உடைய உயிரும் உயிர்மெய்யும் |
2.2. | நெடில் | - | நெடிது ஒலிக்கும் ஓசை உடைய உயிரும் உயிர்மெய்யும் |
2.3. | ஒற்று | - | மெய் |
2.4. | ஆய்தம் | - | இது செய்யுளில் மெய்யாகக் கருதப்படுகிறது |
2.5. | குற்றியலுகரம் | - | இதுவும் மெய்யின் அளவு |
3. | அசை | ||
3.1. | நேரசை | - | தனிக் குறில் |
தனிக் குறில் + ஒற்று | |||
தனி நெடில் | |||
தனி நெடில் + ஒற்று | |||
3.2. | நிரையசை | - | இரு குறில் |
இரு குறில் + ஒற்று | |||
ஒரு குறில் + ஒரு நெடில் | |||
ஒரு குறில் + ஒரு நெடில் + ஒற்று | |||
3.3. | நேர்பசை | - | தனிக் குறில் + குற்றியலுகரம் |
தனிக் குறில் + ஒற்று + குற்றியலுகரம் | |||
தனி நெடில் + குற்றியலுகரம் | |||
தனி நெடில் + ஒற்று + குற்றியலுகரம் | |||
3.4. | நிரைபசை | - | இரு குறில் + குற்றியலுகரம் |
இரு குறில் + ஒற்று + குற்றியலுகரம் | |||
ஒரு குறில் + ஒரு நெடில் + குற்றியலுகரம் | |||
ஒரு குறில் + ஒரு நெடில் + ஒற்று + குற்றியலுகரம் |
4. | சீர் | ||||||
4.1. | ஓரசைச் சீரான தனியசைச் சீர் : | ||||||
4.1.1 | இயலசை | - | நாள் | - | நேர் | ||
- | மலர் | - | நிரை | ||||
4.1.2 | உரியசை | - | காசு | - | நேர்பு | ||
- | பிறப்பு | - | நிரைபு |
4.2. | ஈரசைச்சீர் : | |||||
4.2.1 | இயற்சீர் | |||||
இயலசைச் சீருடன் நேர் இறுதியாகும் மாச்சீர் | - | தேமா | - | நேர் + நேர் | ||
- | புளிமா | - | நிரை + நேர் | |||
இயலசைச் சீருடன் நிரை இறுதியாகும் விளச்சீர் | - | கூவிளம் | - | நேர் + நிரை | ||
- | கருவிளம் | - | நிரை + நிரை | |||
இயலசைச் சீருடன் நேர்பு இறுதியாகும் காட்டுச்சீர் | - | மாங்காடு | - | நேர் + நேர்பு | ||
- | களங்காடு | - | நிரை + நேர்பு | |||
உரியசைச் சீருடன் நேர்பு இறுதியாகும் குரங்குச்சீர் | - | பாய்குரங்கு | - | நேர்பு + நேர்பு | ||
- | கடிகுரங்கு | - | நிரைபு + நேர்பு | |||
உரியசைச் சீருடன் நேர் இருதியாகும் காற்சீர் | - | ஆற்றுக்கால் | - | நேர்பு + நேர் | ||
- | குளத்துக்கால் | - | நிரைபு + நேர் | |||
4.2.2 | ஆசிரிய உரிச்சீர் | |||||
உரியசைச் சீருடன் நேர்பு இறுதியாகும் ஃஃசீர் | - | ஆற்றுநோக்கு | - | நேர்பு + நேர்பு | ||
- | வரகுசோறு | - | நிரைபு + நேர்பு | |||
உரியசைச் சீருடன் நிரைபு இறுதியாகும் ஃஃசீர் | - | ஆற்றுவரவு | - | நேர்பு + நிரைபு | ||
- | வரகுதவிடு | - | நிரைபு + நிரைபு | |||
உரியசைச் சீருடன் நிரை இறுதியாகும் மடைச்சீர் | - | ஆற்றுமடை | - | நேர்பு + நிரை | ||
- | குளத்துமடை | - | நிரைபு + நிரை |
4.3. | மூவசைச் சீர் : | ||||||
4.3.1. | ஈரசைச்சீருடன் நேர் இறுதியாகும் காய்ச்சீர் | - | தேமாங்காய் | - | நேர் + நேர் + நேர் | ||
- | புளிமாங்காய் | - | நிரை + நேர் + நேர் | ||||
- | கருவிளங்காய் | - | நிரை + நிரை + நேர் | ||||
- | கூவிளங்காய் | - | நேர் + நிரை + நேர் | ||||
- | - | நேர் + நேர் + நேர்பு | |||||
- | - | நிரை + நேர் + நேர்பு | |||||
- | - | நேர் + நிரை + நேர்பு | |||||
- | - | நிரை + நிரை + நேர்பு | |||||
நேர் + நேர்பு + நேர்பு | |||||||
நிரை + நேர்பு + நேர்பு | |||||||
நேர்பு + நிரைபு + நேர்பு |
|||||||
நிரைபு + நிரைபு + நேர்பு | |||||||
4.3.2. | ஈரசைச்சீருடன் நிரை இறுதியாகும் கனிச்சீர் | - | தேமாங்கனி | - | நேர்+நேர்+நிரை | ||
- | புளிமாங்கனி | - | நிரை+நேர்+நிரை | ||||
- | கருவிளங்கனி | - | நிரை+நிரை+நிரை | ||||
- | கூவிளங்கனி | - | நேர்+நிரை+நிரை |
நாலசைச் சீரான பொதுச்சீர் : | |||||
காயச்சீருடன் நேர் இறுதியாகும் தண்பூச்சீர் | - | தேமாந்தண்பூ | - | நேர்+நேர்+நேர்+நேர் | |
- | புளிமாந்தண்பூ | - | நிரை+நேர்+நேர்+நேர் | ||
- | கருவிளந்தண்பூ | - | நிரை+நிரை+நேர்+நேர் | ||
- | கூவிளந்தண்பூ | - | நேர்+நிரை+நேர்+நேர் | ||
கணிச்சீருடன் நேர் இறுதியாகும் நறும்பூச்சீர் | - | தேமாநறும்பூ | - | நேர்+நேர்+நிரை+நேர் | |
- | புளிமாநறும்பூ | - | நிரை+நேர்+நிரை+நேர் | ||
- | கருவிளநறும்பூ | - | நிரை+நிரை+நிரை+நேர் | ||
- | கூவிளநறும்பூ | - | நேர்+நிரை+நிரை+நேர் | ||
காயச்சீருடன் நிரை இறுதியாகும் தண்நிழற்சீர் | - | தேமாந்தண்நிழல் | - | நேர்+நேர்+நேர்+நிரை | |
- | புளிமாந்தண்நிழல் | - | நிரை+நேர்+நேர்+நிரை | ||
- | கருவிளந்தண்நிழல் | - | நிரை+நிரை+நேர்+நிரை | ||
- | கூவிளந்தண்நிழல் | - | நேர்+நிரை+நேர்+நிரை | ||
கணிச்சீருடன் நிரை இறுதியாகும் நறுநிழற்சீர் | - | தேமாநறுநிழல் | - | நேர்+நேர்+நிரை+நிரை | |
- | புளிமாநறுநிழல் | - | நிரை+நேர்+நிரை+நிரை | ||
- | கருவிளநறுநிழல் | - | நிரை+நிரை+நிரை+நிரை | ||
- | கூவிளநறுநிழல் | - | நேர்+நிரை+நிரை+நிரை |
தளை | ||
வெண்டளை : | ||
இயற்சீர் வெண்டளை | - | மாமுன் நிரையும் விளமுன் நேரும் வருவது. |
வெண்சீர் வெண்டளை | - | காய்முன் நேர் வருவது. |
ஆசிரியத்தளை : | ||
நேரொன்றாசிரியத் தளை | - | மாமுன் நேர் என ஒன்றுவது. |
நிரையொன்றாசிரியத் தளை | - | விளமுன் நிரை என ஒன்றுவது. |
கலித்தளை : | - | காய்முன் நிரை வருவது. |
வஞ்சித்தளை : | ||
ஒன்றிய வஞ்சித்தளை | - | கனிமுன் நிரை ஒன்றுவது |
ஒன்றாத வஞ்சித்தளை | - | கனிமுன் நிரை ஒன்றாதது (அதாவது நேர் ஒன்றுவது) |
அடி | ||
குறளடி | - | இரண்டு சீர்களை உடையது |
சிந்தடி | - | மூன்று சீர்களை உடையது |
அளவடி எனப்படும் நேரடி | - | நான்கு சீர்களை உடையது |
நெடிலடி | - | ஐந்து சீர்களை உடையது |
கழிநெடிலடி | - | ஆறு சீர் மற்றும் அதற்கு மேல் பன்னிரண்டு சீர் வரை உடையது |
தொடை | ||||||||||
அளபெடைத் தொடை | ||||||||||
செந்தொடை | ||||||||||
அந்தாதித் தொடை | ||||||||||
இரட்டைத் தொடை | ||||||||||
முரண் தொடை | ||||||||||
சீரெழுத்தொன்றுந் தொடை | ||||||||||
மோனை | ||||||||||
இனை மோனை | - | ஒரு அடியின் முதல் இரண்டு சீர்களின் முதலெழுத்துக்களும் ஒன்றி வருதல் | ||||||||
கூழை மோனை | - | ஒரு அடியின் முதல் மூன்று சீரின் முதலெழுத்துக்களும் ஒன்றி வருதல் | ||||||||
பொழிப்பு மோனை | - | |||||||||
முற்று மோனை | - | ஒரு அடியின் அனைத்து சீர்களின் முதலெழுத்துக்களும் ஒன்றி வருதல் | ||||||||
- | மேற்கதுவாய், கீழ்க்கதுவாய், ஒரூஉ, அடி | |||||||||
எதுகை | ||||||||||
இனை எதுகை | - | ஒரு அடியின் முதல் இரண்டு சீர்களின் இரண்டாம் எழுத்துக்கள் ஒன்றி வருதல் | ||||||||
கூழை எதுகை | - | ஒரு அடியின் முதல் மூன்று சீரிகளின் இரண்டாம் எழுத்துக்கள் ஒன்றி வருதல் | ||||||||
பொழிப்பு | - | |||||||||
முற்று எதுகை | - | ஒரு அடியின் அனைத்து சீர்களின் இரண்டாம் எழுத்துக்களும் ஒன்றி வருதல் | ||||||||
- | மேற்கதுவாய், கீழ்க்கதுவாய், ஒரூஉ, அடி | |||||||||
இயைபு | ||||||||||
இனை இயைபு | - | ஒரு அடியின் முதல் இரண்டு சீர்களின் இறுதி எழுத்துக்கள் ஒன்றி வருதல் | ||||||||
கூழை இயைபு | - | ஒரு அடியின் முதல் மூன்று சீரிகளின் இறுதி எழுத்துக்கள் ஒன்றி வருதல் | ||||||||
பொழிப்பு இயைபு | - | ஒரு அடியின் அனைத்து சீர்களின் இறுதி எழுத்துக்களும் ஒன்றி வருதல் | ||||||||
முற்று | - | |||||||||
- | மேற்கதுவாய், கீழ்க்கதுவாய், ஒரூஉ, அடி |