இலக்கண ஆராய்ச்சி
முத்தமிழ் நெறி ஆராய்ச்சி
மூன்று தமிழுக்கும் நெறி வகுத்து, அவற்றை முறையாக கணினிக் கட்டளைகளாகக் மாற்றி தகவல் தொழில்நுட்ப பயன்பாட்டிற்குள் கொண்டு வருதல் இதன் மூலம் பிழையில்லா நவடிக்கைகள் செய்ய முடியும்.
இயற்றமிழ் நெறி:
1. சித்திரம்
- 1.1 கோலம் செயலி
- 1.2 வடிவ பொருத்திகள் செயலி
- 1.3 தமிழ் எழுத்து வடிவச்சித்திரம்
2. எழுத்து
- 2.1 புதிய எழுத்துரு விளக்க சித்திரங்களுடன்.
- 2.2 புதிய எழுத்துருவில் மக்கள் பயன்பாட்டு இணைய தளம்.
- 2.3 சொல்லாய்வுச் செயலி
- 2.4 வாக்கிய ஆய்வுச் செயலி
- 2.5 யாப்பு ஆய்வுச் செயலி
இசைத்தமிழ் நெறி:
1. குரல்
- 1.1 குரல் பகுப்பாய்வுச் செயலி
- 1.2 எழுத்துரு கூறல் செயலி
2. கருவி
- 2.1 தமிழ் கருவி தீண்டல் செயலி
நாட்டியத்தமிழ் நெறி:
1. முத்திரை
- 1.1 முத்திரை பொருள் கூறல் செயலி
2. பாவம்
- 1.2 பாவம் பொருள் கூறும் செயலி